01-05-2006, 12:06 PM
<!--QuoteBegin-Birundan+-->QUOTE(Birundan)<!--QuoteEBegin-->
நான் சொன்னனா ஜேர்மனியில் தமிழில் பேசுறேன் என்று? ஜேர்மனியில் டொச்சுதான் பேசுறேன், பிரான்ஸ் போனால் பிரஞ்சுதான் பேசுறேன், இங்கிலாந்து போனால்தான் ஆங்கிலம்தான் பேசுறேன். நீர் சொல்லுறீர் எல்லா இடமும் ஆங்கிலம்தான் பேசுவதாக, எயாபோட்டுகளை மட்டும் பாத்திட்டு போறதென்றால் நீர் சொல்வது நடக்கலாம். வந்துபார்த்தால்தான் உண்மை தெரியும். ஆங்கிலம் தெரிந்தாலும் ஜேர்மனியர் ஆங்கிலத்தில் பேசமாட்டார்கள். :wink: அவர்கள் தாய் மொழொ அவருக்கு முக்கியம், :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எனக்கு இப்பிடியான சோகம் நடாந்தது... எனக்கு ஒரு பிரஞ்சுக்காறன் நேரடியாகவே சொன்னான்... பிரான்சில் ஒருநாள் பிரஞ்ச் தெரியாமல் வளீல மாட்டீட்டன். அப்போ அங்கு ஒருவரிடம் மெற்றோ நிலையத்துக்கு ஆங்கிலத்தில் வளிகேட்க்க.. அவர் பிரஞ்ச் பேசினார் அப்போதும் நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டு எனக்கு பிரஞ்ச் தெரியாது எண்டு விளக்கினேன்... அதுக்கு அவர் ஆங்கிலத்தில் சொன்னார். ஊரில் இருந்து வந்து நீ ஆங்கிலம் படித்திருக்கிறாய் அதேமாதிரி பிரஞ்சும் படி எண்டு... வளிசொல்லாமலே போய்ட்டார்..

::