01-05-2006, 11:41 AM
<!--QuoteBegin-rajathiraja+-->QUOTE(rajathiraja)<!--QuoteEBegin-->எல்லாம் பேசறாம் அவங்க ஊருக்ள்தான் பேசறான். நீங்க வெளிநாட்டிலே என்ன தமீழ்லியா பேசறிங்க? 200வருச சரித்திரத்தை இப்போ 50 வருழ்திலே திரும்ப வெச்சோம்லே. தெரிய்மா இந்தியாவின் கண்ணி தொழில் நுட்பம் உலகம் முழுதும் பயணிக்கும் வேகத்தை.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நான் சொன்னனா ஜேர்மனியில் தமிழில் பேசுறேன் என்று? ஜேர்மனியில் டொச்சுதான் பேசுறேன், பிரான்ஸ் போனால் பிரஞ்சுதான் பேசுறேன், இங்கிலாந்து போனால்தான் ஆங்கிலம்தான் பேசுறேன். நீர் சொல்லுறீர் எல்லா இடமும் ஆங்கிலம்தான் பேசுவதாக, எயாபோட்டுகளை மட்டும் பாத்திட்டு போறதென்றால் நீர் சொல்வது நடக்கலாம். வந்துபார்த்தால்தான் உண்மை தெரியும். ஆங்கிலம் தெரிந்தாலும் ஜேர்மனியர் ஆங்கிலத்தில் பேசமாட்டார்கள். :wink: அவர்கள் தாய் மொழி அவருக்கு முக்கியம், :wink:

.
.
.