01-05-2006, 11:31 AM
படுகொலையின் பின் குமாரின் சடலமும் காரும் வெள்ளவத்தையில் இராமகிருஷ்ண மிஷனுக்கும் விவேகாந்த வீதிக்கும் இடையில் அநாதரவாகக் கிடந்த அந்தச் சோகச் சூழலை கண்டிருக்கிறோம்..! இராணுவமும் பொலீசும் சோதனை எதுவும் இன்றி மக்களை விடுப்புப் பார்க்கவும் அனுமதித்தது..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

