01-05-2006, 11:31 AM
<b>வணக்கம் தேவையற்ற அரட்டை தனிப்பட்ட தாக்குதல்களை தவிர்க்குமாறு கேட்டுகொள்கிறேன். தேவையற்று கருத்தாடி ஒருவரை ஒருவர் மனத்தாங்கல் பட்டுகொள்வது நல்லதல்ல</b>.
<b>சில நாட்களாக தொடர்ந்தும் சில உறுப்பினர்கள் அவ்வாறே நடந்துகொள்வது அவதானிக்கப்பட்டு வருகிறது. இது வரவேற்கப்படும் விடயமல்ல என்பதை அன்புடன் அறியத்தர விரும்புகிறேன்.</b>