12-28-2003, 12:53 AM
....அன்றில் இருந்து இன்றுவரை மேடைகளில் பேசும் சிறுவர்களின் (சிலபெரியோரும்) பேச்சைபார்த்து கண்கலங்கி அல்லது உணர்சிவசப்படுகின்றோம் மிகநல்லாக பேசினார் என்கின்றோம் (சிலகுழந்தைகளுக்கு அழகாக பேசுவது எப்படி என பயிற்சி கொடுத்திருப்பார்கள் பார்க உணர்சிகள் பலவகையாக பொங்கும் எமை அறியாமலேயே...) ஆனால் கடைசிவரை யார் அந்த கருத்துக்கு (பேச்சுக்கு) உடையவர் (சிலரை தவிர) என தெரியவே மாட்டாது..... இது அந்த படைப்பாளிக்கும் எமக்கும் ஏன் தமிழுக்கும் ஒர் ஏமாற்றமே... இளப்பே...எமையறியாமல்...ஒரு குறுகிய வட்டத்தில்... நல்லவை என்றால் .... அனியாயமாக இளக்கப்படுகின்றது இல்லையா... நான் கவிஞ்ஞனும் அல்ல நல்ல ரசிகனும் அல்ல... சொல்லணும்போல் இருந்துது சொன்னனப்பா... :roll: :wink:
<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b>

