01-05-2006, 11:20 AM
ஜெர்மன் மொழியில் உலகெஙும் யாரும் பேசுவதில்லை. ஆங்கிலம் தான் உலகெஙும் அளும் மொழி என்று கிணற்று தவளை க்கு கூட தெரியும். ஜெர்மனியை விட்டு தாண்டினால் என்ன மொழி பேசுவார்கள் . சைகை மொழியா? யார் அடிமையாக இருந்த நாஙகள் அவர்கள் மொழியை வைத்தே அவர்களை வெல்லுவது தெரியாதா??
.
.
.

