01-05-2006, 09:34 AM
<!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin-->பாவி மக்கா......
இப்பிடி எல்லாம் எழுதுவீங்களா?
ஒரு இடத்தில ரசிகை அசத்துறா மற்ற இடத்தில சினேகிதி -- இங்க பார்த்தால் தூயா--- எங்க பர்த்தாலும் முகத்தார் ஐயா.. நடத்துங்க.
சின்ன நெருடல்
ஏதாவது ஜோக் ஆ எழுதனும் எண்டால் .. பெண்களை கொஞ்சம் முரட்டுதனமானவங்களா காட்டினாதான் மற்றவங்க ரசிப்பாங்க எண்டு யார் உங்களூக்கு சொல்லி தந்தாங்க?
குசும்பு திலகமா? :wink: :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஒன்றில் பெண்களைப் பழிக்கனும்...இல்ல உயர்திறதா காட்டிட்டே திட்டனும்.. இரண்டில ஒன்று நடந்தாகனும்..! இல்லைன்னா இந்த ஆண்களுக்கு பொழுதே போகாதே.. பெண்களை "ரச்" பண்ணாம ஆண்கள் ஏதாச்சும் உருப்படியா எழுதி இருக்காங்களா எங்கை என்றாலும்..! சோ..இதுகளைக் கண்டுங்காதேங்கோ..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பாருங்கோ..பெண்களும் தான் ஆண்டாண்டா வீட்டு வேலை செய்யுறாங்க... எந்தப் பெண்ணாவது தான் வீட்டு வேலை செய்யுறதை சொல்லிப் புலம்பிறாங்களோ...இல்லை..! ஆனா ஆண்கள் இருக்கினமே சின்னனா ஒன்று வித்தியாசத்துக்கு செய்யட்டும்.. புலம்பலோ புலம்பல் தான்..! இவையா தங்கட வீக் பொயிண்டைக் காட்டிட்டு..புலம்பிட்டு இருக்க வேண்டியான்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>