01-05-2006, 06:02 AM
என்ன பட்டி........மன்ற நடத்தினர் சரியில்லை சுட்டிகேளும் தனிமடலிலை முதலில் அறிவித்திருந்தால் எங்கள் அணி வேறையாராவது முன்னுக்கு வந்து எழுதியிருப்பார்கள் இப்ப பாருங்கோ சும்மா எதிரணியிடம் வாங்கிக்கட்ட வேண்டிக்கிடக்கு.. இதுக்கு சுட்டிகேளிடம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கச் சொல்லி எமது அணித்தலைவரிடம் கேட்டுக் கொள்ளுகிறேன் .................இருதரப்பு பங்குபற்றுகிற உறுப்பினர்களுக்கு உங்களுக்கு அந்த டேட்டில் கருத்து வைக்க எதாவது தடையிருந்தால் வேளைக்கே பட்டிமன்ற நடத்திளர் ரசிகைக்கு தெரியப்படுத்தி விடுங்கள் பலரும் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சியாக இருப்பதால் வீண் தடங்கலை ஏற்படுத்த வேண்டாம்.....அங்காலை என்ரை கூட்டாளி எப்ப டேட் எண்டு ஒருக்கா பாத்துச் சொல்லுங்கோ முதல் நாளே ஆளைக் கூட்டிக் கொண்டு போனால் சரி.............
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

