01-05-2006, 04:24 AM
இது ஒரு கிருஸ்னர் கோவில் இக்கோவிலுக்கு நான் 2003ல் சென்றிருந்தேன். இக்கோவில் மலைப்பகுதியில் அமையவில்லை. இங்கே எல்லோரும் கரேராமா, கரேகிருஸ்ணா என்று சிலபடிகளில் கடக்கும்போது பாடுவார்கள். நானும் இக்கோவிலினைப்புகைப்படம் எடுத்தனான். இக்கோவிலின் பூஜைக்குப்பிறகு பக்தர்களுக்கு பாஸ்போட் புகைப்படமளவு சுவாமிப்படங்கள் தருவார்கள். எனக்கு ஊஞ்சலில் ராதையுடன் ஆடும் கிருஸ்னணின் படம் கிடைத்தது. இக்கோவிலின் முகவரி
ISKCON, Hare Krishna Hill, Chord Road, Bangalore-10
ஆனால் அப்பொழுது என்னிடம் டியிட்டல் கமரா இருக்கவில்லை. நான் எடுத்த படத்தினை விட ரசிகை இணைத்தபடம் மிக அருமையாக உள்ளது.
ISKCON, Hare Krishna Hill, Chord Road, Bangalore-10
ஆனால் அப்பொழுது என்னிடம் டியிட்டல் கமரா இருக்கவில்லை. நான் எடுத்த படத்தினை விட ரசிகை இணைத்தபடம் மிக அருமையாக உள்ளது.
,
,
,