01-05-2006, 03:57 AM
சிறீலங்கா இராணுவம் இப்பிடி செய்துபோட்டுதே எண்டு எனக்கு ஒரு கவலையும் இல்லை.
அவர்கள் யார் ? நாங்கள் யார்?
நாம் நம்பின யாரும் தப்பு செய்தால்தானே.. கோவமும் கவலையும் வரும்!
எங்களை பொறுத்தவரையில் அந்நிய நாட்டு ராணுவம் செய்த ஒரு அநியாயம்.
வீட்டுக்குள் புகுந்த பாம்பை அடிச்சு கொன்று நெருப்பில போட்டு எரிக்க ஏதும் வழி இருக்கா எண்டு இனி பாப்பம்.
அந்நியபடையின் கொலைவெறியில் பலியாகிபோன மாணவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

-!
!
!