01-05-2006, 01:21 AM
sabi Wrote:[quote=pulukarponnaiah] உனக்கு கட்டாயம் கெதியில கலியாணம் நடக்கும்,அதுவும் ஒரு சோக்கான மாப்பிள்ளைக்கு.
அப்பு எப்பணை
சாத்திரம் பாக்க வெளிக்கிட்டனீங்கள் :wink: :wink:
இதென்ன பிள்ளை விண்ணாணக் கதயாக்கிடக்குது,பிறகு இவன் காணாமப் போன சாத்திரி தன்ர பிழைப்பில மண்ணப் போட்டுடவன் எண்டு எதேனும் வசியம் செய்திடுவான்.ஏற்கனவே கறுவிக் கொண்டிருக்கினம்.எனக்கு இந்த முகச்சாத்திரம் எல்லாம் நல்லா ஓடும் கண்டியோ.உந்த சினேகிதியில ஒரு களை தெரியுது பார், இந்தக் களை இருக்கிறாக்கள் பெரிய புளியங் கொம்பா அல்லோ மடக்குவினம்.

