01-05-2006, 01:08 AM
Snegethy Wrote:புழுகுப்பூனை உமக்கு என்ன நடக்குது என்று விளங்கேல்லயா??பின்னால சமையற்கட்டில மீன் பொரிக்கினம் ஆரைக் காவலுக்கு விடுறது என்று தெடினம் நீர் போமன்.
ஓம் பொல்லோட நெத்தலி மீன் பொரியல் நல்லாத் தான் இருக்கும் அணை,கோவியாமா ,குஞ்சல்லே எனக்கும் கொன்சம் தந்தாய் எண்டா உனக்கு கட்டாயம் கெதியில கலியாணம் நடக்கும்,அதுவும் ஒரு சோக்கான மாப்பிள்ளைக்கு.

