01-05-2006, 12:22 AM
மகிழ்ச்சியாய் இருக்கும் போது வாய் விட்டு சிரிக்கும் அதே வேளையில் நாய்கள் ஆணும் பெண்ணும் சேரும் பொழுது மகிழ்ச்சியாய் இருப்பதில்லையாம் .அதற்கு மாறாக ஓருவித சோகம் தான் படர்ந்திருக்குமாம் . அத்துடன் குறிப்பிட்ட காலங்களில் மட்டும் சேரும் இச்சையை உடையதாயிருக்கிறதாம். நாய்கள் வருடத்துக்கு மூன்று மாதங்கள் தான் இணை சேருமாம் .பாக்கி 9மாதங்களுக்கு பிரமச்சரியத்தை கடைபிடிக்குமாம்... மனிசன்...................... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->