12-27-2003, 12:17 AM
வித்தியாசமான, நவீன, சிந்திக்கவைக்கும், கலியுக, இணைய, உண்மையான, பாராட்டு இப்படியான பாராட்டு இதுவே முதல்தடவையாக வளர்சிபெறுகிறது என எண்ணுகிறேன். இதுவரவேற்க வேண்டியது. கலைஞ்ஞர் எங்கிருந்தாலும் அவர்கள் படைப்புக்களுக்கு கிடைக்கும் பாராட்டு தமிழ்படைப்புக்கள் வளர வளிசெய்யும் என எண்ணுகிறேன்.....

