01-04-2006, 09:30 PM
நாய் பிஸ்கட்
பார்வையற்ற ஒருவர் நாயுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த நாய் அவரது பேண்ட் மீது காலைத் தூக்கி சிறுநீர் கழித்தது. அவர் தனது பாக்கெட்டில் இருந்து நாய் பிஸ்கட்டைப் போடப் போனார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த வழிப்போக்கர் ஒருவர் பார்வையற்றவரை நெருங்கிஇ
என்னதான் நாம் வளர்த்த நாயா இருந்தாலும் இந்த மாதிரி சேட்டைகளையெல்லாம் என்கரேஜ் பண்ணக்கூடாது என்றார்.
அதற்கு அவர்இ நான் அதைப் பாராட்டவில்லை. பிஸ்கட்டைக் கவ்வ பக்கத்துல வரும்போது அதை உதைப்பதற்காகத்தான் பிஸ்கட் போடுகிறேன் என்றார்.