01-04-2006, 09:10 PM
gausi Wrote:இப்ப சரியுங்கோ இஉதவி செய்ய <b>முயற்சிக்கமைக்கு </b>நன்றி இயாழ்பாடிக்கும் தூயவனுக்கும். :oops:
என்ன கௌசி எப்படி தமிழில் எழுதுவது என்பதற்குரிய விளக்கம் இருக்கும் பகுதியை அறிமுகம் செய்திருந்தேன் அதற்கு மேல் என்ன உங்கள் வீட்டில் வந்தா உதவி செய்யமுடியும். முயற்சிக்கமைக்கு என்று சொல்லிறீங்க??????????
hock: :?:

