01-04-2006, 07:43 PM
தேரரே எதுக்கு பிரபாகரனும், அன்ரன்பாலசிங்கமும் தமிழ்ச்செல்வனையும் இப்படியான பிரச்சினையளுக்கு இழுக்கின்றீர்கள். சரி அவ்வாறு தமிழர்கள் தமிழ்ழீழம் தமிழரின் தாயகம் என நிறுவினால் உங்கள் சிங்கள தேசம் தமிழர்கள் பிரிந்து சென்று வாழ வழிசெய்யுமா??? முதலில் அதற்கான உத்தரவாதத்துடன் வாருங்களேன். அதன் பின்பு யாழ்கள உறவுகளே அதனை மிகவும் அருமையாக நிறுவுவார்கள். நீங்கள் யாழ் களத்தினை பார்க்கவில்லைப்போலும். யாராவது தேரருக்கு எடுத்து சொல்லுங்கப்பா. தேசியத்தலைவரை பார்க்க விரும்பினால் தமிழீழத்திற்கு போகவேண்டியது தானெ அதை விடுத்து இப்படியான புதிர்களை நடத்துவதால் பயன் ஏதும் இல்லை தேரரே..

