01-04-2006, 04:20 PM
தூயவன் Wrote:tamilini Wrote:Quote:யாழில கருத்துக்களை திருத்திற வசதியை வைச்சாலும் வைச்சினம் அத இப்பிடி எழுதின கருத்தையே இல்லாம ஆக்கிறதுக்கும் பயன்படுத்தினம்.சா சா அதுக்கு மெனக்கெட்டு போல்ட் பண்ணியெல்லாம் விளக்கம் காட்டின மற்ற ஆக்கள் என்ன செய்யலாம்.களத்தில் வைக்கப்பட்ட கருத்தை முற்றாக எடுக்கமுடியாது என்ற விதிமுறை இருக்கிறது. அங்கத்தவர்கருத்தை தேவை ஏற்படின் பொருள் மாறுபடாது சில மாற்றங்கள் மட்டும் செய்யலாம். சில கருத்துக்களை மட்டுறுத்தினர்கள் எடுப்பார்கள். உங்களுக்கு என்ன நடந்தது சிநேகிதி.. <b>யாராவது முழுக்கருத்தையும் நீக்கினா நீங்க நிர்வாகத்திட்ட சுட்டிக்காட்டலாம்.</b> :wink:
_________________
![]()
![]()
![]()
![]()
நடுவர் இப்படி சதி செய்கின்றாரே?
பாவம் நடுவர். ஏற்கனவே தயங்கித் தயங்கித்தான் நடுவராக சம்மதிச்சவங்க..! அவங்களை இப்படி சிக்கலில சிக்க வைக்கலாமோ..! அப்புறம் அவங்க தீர்ப்புக்குக் கூட ஒரு அர்த்தம் இல்லாமல் போயிடும்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

