01-04-2006, 03:42 PM
கட்டுரையில் சொன்ன ஒரு விசயம் குறிப்பிடத்தக்க ஒன்று..! நல்லவன் கெட்டவன் என்பதை வெறும் குடியை மட்டும் வைத்துத் தீர்மானிக்கக் கூடாது என்பதுதான். குடி எவ்வகையில் இருப்பினும் அது மனிதனுக்கு ஆகாதது. ஆனால் அதை மட்டும் வைத்து மனிதர்களை நல்லவர்கள் கெட்டவர்கள் என்று தீர்மானிக்க முடியாது. குடித்தாலும் மனதால் பண்பட்டவர்களும் இருக்கிறார்கள்..இருந்தும் அவர்கள் குடியால் தங்களைத் தாங்களே வீணே அழித்தும் கொள்கிறார்கள்..! குடிக்காமலே மனதால் மற்றவர்களை வருத்தி அழிப்பார்களும் இருக்கிறார்கள்..! இதில் எவர் நல்லவர் எவர் கெட்டவர்..! மூடிய மனதுக்குள் இருப்பதைக் காணும் சக்தி வரும் வரை இவை கொஞ்சம் சிரமமான விடயம் தான்..! தமிழர்கள் அழிவதற்கு காரணம் குடியை விட தனக்குள் தானே பொறாமையை வளர்த்துக் கொள்வதும் முழுக்க முழுக்க சுயநலத்தொடு செயற்படுவதுமே..!
இந்த நல்லவன் கெட்டவன் தீர்மானம் கூட சிலர் தங்களை உயர்வாகக் காட்ட பயன்படுத்தும் சுயநலத்தின் வெளிப்பாடே அன்றி சமூக அக்கறை என்று நேரடியாகச் சொல்லிவிட முடியாது..! தமிழர்களினது எழுத்தும் சொல்லும் சுயநலம் மிக்கதாகவே அதிகம் இருக்கிறது.
உண்மையில் நல்லவன், கெட்டவன், நல்லது தீயது இவற்றைத் தீர்மானிக்க வேண்டியது தனி மனிதனிலும் அவன் சார்ந்த சமூகமே..! ஒருவனால் அவன் செயலால் மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லை எனும் போதும் பிறருக்கும் அவனுக்கும் நன்மை எனும் போதும் அவன் செயல் சொல் நல்லவை என்று வரையறுக்கப்படும்..! தமிழர்கள் தங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும்..எத்தனை பேர் சுயநலமில்லாமல் சமூக நன்மை கருதி தங்கள் சொல் செய்லை வரையறுத்துக் கொள்கிறார்கள் என்று..???! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>