01-04-2006, 02:34 PM
Luckyluke Wrote:அய்யா, நான் குடிப்பழக்கத்தை நிறுத்தி ஒரு ஆண்டு ஆகிறது... பாழாய்போன இந்த சிகரெட் சனியன் தான் விட்டு தொலைய மாட்டேன் என்கிறது....
ஐயோ ஐயோ ஐயோ ஆளுக்காள் இப்பிடியே குடியை விட்டா நம்மட நிலமை
ஓய் டங் முகம் சின்னக்குட்டீ பெரிசு எங்கையப்பா போய்டீங்கள்
கடவுளே இந்த நேரம் பாத்து ஓருவரையும் கானேல்லையே
யோவ் லுக்கு விட்டது தான் விட்டீர் சிகரெட்டை விட்டிருக்கலாமேம
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
[b]

