01-04-2006, 12:33 PM
எனக்கு இதை வாசிக்க என்ன சொல்வதென்று தெரியவில்லை...நல்லெண்ணத்தோடு தான் சென்றிருக்கிறார் என்று செய்திகள் கூறுகின்றது. (உண்மையெனவே எடுக்கிறேன்). அதையே தவறாய் எண்ணியிருக்கிறார் சிப்பாய்...அவர்களுக்கு புத்தாண்டிலும் அவர்களின் இனவெறியோ...கோவமோ தீரவில்லை என்று வடிவாகவே தெரிகின்றது. :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
..
....
..!
....
..!

