01-04-2006, 11:59 AM
Snegethy Wrote:இப்பிடி உண்மையாவே நடக்கிறதா?வாசிக்கவே இப்பிடி இருக்கே கடவுளே..<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இதை மறுக்கமுடியாது இப்படி பல சம்பவங்கள் நடந்ததாக நான் நேரடியாக அறிந்துள்ளோன் அவர்கள் எதிர்கால வாழ்க்கை மற்றும் பயம் காரணமாக இதை வெளியில் சொல்லுவதில்லை நான் அறிந்த சம்பசம் ஒன்று 1998ம் ஆண்டு ஒரு பெண் ஜேர்மனி வருவதற்காக அவருடைய காதலன் முகவர் முலமாக கூப்பிட்டார் அவர்கள் (ஒவ்வரு நாட்டுக்கும் ஒவ்வரு முகவர்) அந்த பெண்ணை சைனா கூட்டி வந்து அங்கை நிறுத்தி வைத்து தன்னுடைய ஆசைக்கு இணங்கும் படி வற்புறுத்தி தனது ஆசையை நிறைவேற்றி ஜேர்மனி அனுப்பினாராம் அந்த பெண் அங்கு வரும் பொழது கற்பமாகி வந்தாவம் ஆனால் அந்த காதலன் அந்த பெண்ணையோ மணம் செய்தார் அதற்காக எவ்வாரும் அப்படி என கூற முடியாது


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->