01-04-2006, 08:45 AM
suddykgirl Wrote:அப்பு என்ன இப்படி சொல்கிறீங்கள் நான் நினைத்தேன் அண்ணாவுக்கு 2 அடி கொடுத்து அனுப்புவீர்கள் என்று அப்படி சொன்னதற்கு :roll: :roll: :roll:
பிள்ளை உவங்கள் எல்லாரும் சாத்திரி ஓடை சேந்து கெட்டுப்போனாங்கள் அதோடை உந்த சாத்திரி ஐரோப்பா வலம் போய்ட்டுது எங்கை ம...பில கவுண்டு கிடக்கிதோ தெரியாது
அதிலையும் உவங்கள் வசி டூயவன் வினித்து ஊமை டங் ஒருத்தரையும் நம்ப ஏலாது
:evil: :evil: :evil: :evil: :evil:
[b]

