01-04-2006, 06:59 AM
யாழ் குப்பிளானின் ஒருபகுதியில் (குரும்பசிட்டி,ஊரங்குணைக்கு அருகில் உள்ள பகுதி) மக்கள் தங்கள் வீடுகளில் வசிக்க இராணுவம் உயர்பாதுகாப்பு பிரதேசம் ஆரம்பிக்கும் இடம் என்பதினால் அனுமதிப்பதில்லை. ஆனால் வீடுகளுக்குப்போய் பார்த்து வரலாம். வீடுகளினைச் சுத்தம் செய்ய அனுமதி கிடைப்பதில்லை. இதனால் பற்றைகளினால் வீடுகள் மூடப்பட்டுள்ளது. இராணுவக்காவலரண்கள் இப்பகுதியில் இல்லை.ஆனால் இராணுவத்தினர் அடிக்கடி ரோந்து வருவார்கள். அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் படம்.
<img src='http://img406.imageshack.us/img406/6884/kuppilan1030zb.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img406.imageshack.us/img406/6884/kuppilan1030zb.jpg' border='0' alt='user posted image'>
,
,
,