01-04-2006, 04:55 AM
களத்தில் இப்போது அதிகளவான ஆங்கிலச் சொற்கள் பயன்படுத்தப்படுவதாக உணரத் தோன்றுகின்றது. எனவே அவற்றை கட்டுப்படுத்த ஏன் முயலவில்லை?
சிலர் எழுதுவது இலகு என்று சொல்லி அதை மேற்கொள்கின்றனர். எனவே இயலுமானவரை தமிழ் சொற்களைப் பாவிக்க வேண்டுகின்றேன்.
சிலர் எழுதுவது இலகு என்று சொல்லி அதை மேற்கொள்கின்றனர். எனவே இயலுமானவரை தமிழ் சொற்களைப் பாவிக்க வேண்டுகின்றேன்.
[size=14] ' '