12-24-2003, 05:49 PM
![[Image: mgr.jpg]](http://images.google.ch/images?q=tbn:4plMmrSJaDcC:www.dinakaran.com/cinema/english/facts/2002/april/photo/mgr.jpg)
தமிழானாய் இல்லாவிடிலும் தமிழனுக்காய் வாழ்ந்த சரித்திர நாயகன்.
எதிரிகளால் கூட போற்றப்பட்ட ஒரு சில மனிதர்களில் வித்தியாசமான ஒரு பொன் மனச் செம்மல்.
தமிழகத்தில் கால் பதித்த இலங்கை தமிழனுக்கு விடி வெள்ளியாய் திகழ்ந்தவன்.
மரணித்த பிறகும் மனித மனங்களில் சாகா வரம் பெற்ற மக்கள் திலகம்.
வையகம் இருக்குமட்டும் MGR நாமம் வாழும்.

