01-03-2006, 08:39 PM
உலகில் கவர்ச்சிகரமான உடல்வாகு கொண்ட பெண்களின் பட்டியலில் முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யாராய் இடம் பிடித்துள்ளார்.
எண்டர் டெயின்மெண்ட் நியூஸ் நெட்வொர்க் நிறுவனம் கவர்ச்சிகரமான உடல்வாகு கொண்ட 101 பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் 10 இடங்களில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் ஹல்லே பெர்ரி ஜெஸிகா சிம்ப்சன் மடோனா ஆகிய பிர பலங்களையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு ஐஸ்வர்யாராய் முன்னேறி இருக்கிறார்.
32 வயதாகும் ஐஸ்வர்யாராய் தன்னைவிட வயது குறைந்த ஹாலிவுட் நடிகைகளையும் பின்னுக்குத் தள்ளி முன்னேறியிருப்பதால் அவரை வெளிநாட்டு பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளுகின்றன. 3 ஹாலிவுட் படங்களில் நடிக்கும் ஒரே இந்திய நடிகை என்ற பெருமையும் ஐஸ்வர்யாவுக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில் அழகிகளின் வரிசையில் முன்னணி இடமும் கிடைத்திருப்பதால் ஐஸ்வர்யாவின் மவுசு மேலும் கூடியுள்ளது.
நடிகர்கள் சல்மான்கான் விவேக் ஓபராயுடன் காதல் முறிவு புதிய காதலர் அபிஷேக் பச்சன் என்ற செய்திகளால் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கினாலும் புதிய சாதனைகள் மூலம் தனது இமேஜை காப்பாற்றிக் கொண்டு வருகிறார் ஐஸ்வர்யா.
ஹாலிவுட் பட வேலைகள் காரணமாக லண்டனில் இருக்கும் ஐஸ்வர்யா அடுத்த வாரம் இந்தியா வருகிறார்.
தூம் 2 இந்தி பட படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.
dinakaranhttp://www.vaddakkachchi.com/viduppu/index.php
ஏற்கனவே இருந்த தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. - யாழினி