01-03-2006, 07:29 PM
<b>மேஜர் யெயந்தன் அவர்களுக்கு எமது வீர வணக்கம்.
ஈழத்தாய் வீரத்தாய்
பெற்றெடுத வித்தகனே
விம்மி எம்மை அழவிட்டு
விரைந்தது நீங்கள் எவ்விடமோ?
விடியும் பொழுதினை
பார்த்து கார்த்திருக்கும்
மக்களின் விதியை
மாற்றி எழுத
வீறுநடை போட்டவரே!!!
தமிழரின்
ஈழக்கோட்டையில்
மேஜர் யெயந்தன்
என்னும் சிற்பியின்
எண்ணத்தை
தமிழீழ சிந்தனைத்தூண்கள்
தாங்கும்.</b>
ஈழத்தாய் வீரத்தாய்
பெற்றெடுத வித்தகனே
விம்மி எம்மை அழவிட்டு
விரைந்தது நீங்கள் எவ்விடமோ?
விடியும் பொழுதினை
பார்த்து கார்த்திருக்கும்
மக்களின் விதியை
மாற்றி எழுத
வீறுநடை போட்டவரே!!!
தமிழரின்
ஈழக்கோட்டையில்
மேஜர் யெயந்தன்
என்னும் சிற்பியின்
எண்ணத்தை
தமிழீழ சிந்தனைத்தூண்கள்
தாங்கும்.</b>
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

