01-03-2006, 04:43 PM
அண்மையில் கனடா சென்ற போது நயகரா நீர்வீழ்ச்சியை பார்க்க சென்றபோது எடுத்தபடம். இது. இந்த குளிர்காலத்திலும் பார்க்க கூடியதாய் இருக்கிறது..இது அமெரிக்க-கனடிய எல்லையிலுள்ளது...அமெரிக்க எல்லையினுள்ளும் சிறிய நீர்வீழ்ச்சி விழுந்து கொண்டிருக்கிறது..இந்த நீர்வீழ்ச்சிக்காக அமெரிக்கனும் கனடியனும் சண்டை பிடிச்சானெண்டு கேள்வி. கானமயிலாட கண்ட வான்கோழி போல நானும் எடுத்த போட்டோவை போட்டிருக்கிறன். <img src='http://img256.imageshack.us/img256/4618/picture0281bo.jpg' border='0' alt='user posted image'>

