01-03-2006, 03:48 PM
sinnappu Wrote:Quote:ஒரு கலியாணம் கட்டியே பொன்னம்மாக்கா புட்போல் மாதிரி அடிச்சு விளையாடுவது போதாதே? அதுக்குள்ள இன்னுமொரு கலியாணம் கேட்கின்றதோ!
ஓய் டூயவன் ஒரு கேள்வீ உந்த புலநாய் உம்மட்டையா நிக்கிது
:evil: :evil: :evil: :evil: :evil: :evil:
எனப்பு?
கனகாலமாய் அதைப் பற்றி விசாரித்துக் கொண்டு திரிகின்றீர்கள். ஏதும் பிரச்சனையோ??
புலநாய் வைத்து தான் அதெல்லாம் கண்டு பிடிக்கவேண்டுமோ? முகத்தாருக்கு எங்க விழுப்புண் இல்லை என்று தேடிப்பார்த்த பின்பு நான் பெற்ற தெளிவு :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '

