Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்றைக்கு நான் பிறந்தேன்.......
#6
படம் - ஜொனி
<span style='font-size:25pt;line-height:100%'>பாடியவர் - ஜென்சி
இசை - இளையராஜா
வரிகள் - கங்கை அமரன்</span>

<span style='color:#ff0000'>பாடலை விரும்பிக் கேட்டவர்
றோயல் கல்லூரியின் பழைய மாணவன்

[size=18]காற்றில் எந்தன் கீதம்.. காணாத ஒன்றைத் தேடுதே..
அலைபோல நினைவாக.. சில்லென்று வீசும் மாலை நேரக்
காற்றில் எந்தன் கீதம்.. காணாத ஒன்றைத் தேடுதே..

எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட..
என்னுள்ள வீணை ஒரு ராகம் தேட..
அன்புள்ள நெஞ்சைக் காணாதோ..
ஆனந்த ராகம் பாடாதோ..

கண்கள் ஏங்கும்.. நெஞ்சின் பாவம் மேலும் ஏற்றும்..
காற்றில் எந்தன் கீதம்.. காணாத ஒன்றைத் தேடுதே..

நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்..
நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும்..
மோனத்தின் ராகம் கேளாதோ..
மௌனத்தின் தாளம் போடாதோ..

வாழும் காலம் யாவும் இங்கே நெஞ்சம் தேடும்..
காற்றில் எந்தன் கீதம்.. காணாத ஒன்றைத் தேடுதே..

அலைபோல நினைவாக.. சில்லென்று வீசும் மாலை நேரக்
காற்றில் எந்தன் கீதம்.. காணாத ஒன்றைத் தேடுதே.</span>
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Messages In This Thread
[No subject] - by vaanoly - 06-08-2003, 11:08 PM
[No subject] - by Guest - 06-09-2003, 07:24 AM
[No subject] - by Paranee - 06-09-2003, 07:30 AM
[No subject] - by sOliyAn - 06-09-2003, 12:58 PM
[No subject] - by vaanoly - 06-15-2003, 10:24 PM
[No subject] - by GMathivathanan - 06-15-2003, 10:36 PM
[No subject] - by GMathivathanan - 06-15-2003, 10:37 PM
[No subject] - by sOliyAn - 06-16-2003, 01:34 AM
[No subject] - by vaanoly - 06-17-2003, 11:04 PM
[No subject] - by GMathivathanan - 06-17-2003, 11:31 PM
[No subject] - by sethu - 06-18-2003, 01:51 PM
[No subject] - by vaanoly - 06-18-2003, 10:51 PM
[No subject] - by vaiyapuri - 06-18-2003, 11:09 PM
[No subject] - by sethu - 06-19-2003, 12:39 PM
[No subject] - by YC-Kiruba - 06-20-2003, 10:11 AM
[No subject] - by vaiyapuri - 06-20-2003, 10:14 AM
[No subject] - by sethu - 06-20-2003, 01:38 PM
[No subject] - by Mullai - 07-06-2003, 01:16 PM
[No subject] - by Paranee - 07-06-2003, 01:22 PM
[No subject] - by sOliyAn - 07-07-2003, 12:01 AM
[No subject] - by Paranee - 07-07-2003, 05:23 AM
[No subject] - by GMathivathanan - 07-09-2003, 01:29 AM
[No subject] - by sOliyAn - 07-09-2003, 03:46 AM
[No subject] - by Paranee - 07-09-2003, 07:44 AM
[No subject] - by GMathivathanan - 07-09-2003, 11:31 AM
[No subject] - by kuruvikal - 07-09-2003, 12:23 PM
[No subject] - by GMathivathanan - 07-09-2003, 12:33 PM
[No subject] - by kuruvikal - 07-09-2003, 12:38 PM
[No subject] - by GMathivathanan - 07-09-2003, 01:04 PM
[No subject] - by Paranee - 07-09-2003, 01:14 PM
[No subject] - by GMathivathanan - 07-09-2003, 01:21 PM
[No subject] - by Paranee - 07-09-2003, 01:36 PM
[No subject] - by GMathivathanan - 07-09-2003, 01:46 PM
[No subject] - by kuruvikal - 07-09-2003, 02:14 PM
[No subject] - by Paranee - 07-09-2003, 02:18 PM
[No subject] - by kuruvikal - 07-09-2003, 02:27 PM
[No subject] - by GMathivathanan - 07-09-2003, 04:56 PM
[No subject] - by kuruvikal - 07-09-2003, 05:06 PM
[No subject] - by GMathivathanan - 07-09-2003, 05:20 PM
[No subject] - by kuruvikal - 07-09-2003, 05:42 PM
[No subject] - by GMathivathanan - 07-09-2003, 05:52 PM
[No subject] - by kuruvikal - 07-09-2003, 05:57 PM
[No subject] - by Mullai - 07-09-2003, 05:59 PM
[No subject] - by GMathivathanan - 07-09-2003, 06:04 PM
[No subject] - by kuruvikal - 07-09-2003, 06:08 PM
[No subject] - by GMathivathanan - 07-09-2003, 06:16 PM
[No subject] - by Mullai - 07-09-2003, 06:22 PM
[No subject] - by kuruvikal - 07-09-2003, 06:25 PM
[No subject] - by sethu - 07-12-2003, 09:40 AM
[No subject] - by sandiya - 10-21-2003, 06:49 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)