01-03-2006, 02:32 PM
Quote:லீலா எண்டால் வயசு போன ஆளா? ஏன் அவவே தனிமடல் அன்னுப்பினாவா உங்ளூக்கு?
அப்போ நிலா எண்டு யாருக்கும் பெயர் இருந்தால் அவங்களூக்கு ஓவெர் ஏஜ் ஆ இருக்கும் போல இருக்கே ஏனெண்டால் நிலா எண்ட பெயரில <b>ஒண்டு </b>எத்தின ஆயிரக்கணக்கான ஆண்டா வானத்தில இருக்கு அதுதான்
தனிமடல் எல்லாம் இல்லை..லீலா பெயர் கொஞ்சம் பழசா இருக்கு..சோ, வயசு கூட எண்டேன். :?
அதுசரி என்ன நிலா ஏதோ உங்க வீட்டு வானத்தில இருக்கிறப்போல...சொல்லுறீர்கள்? :roll:
..
....
..!
....
..!

