01-03-2006, 02:19 PM
Luckyluke Wrote:யார் அவர்களை கொன்றது?சரியான கேள்வி!!
இது அமைதி பேச்சுவார்த்தைக்கு ஊறு விளைவிக்காதா?
ஆனால் பாருங்கோ, நேற்று திருகோணமலையில் சிங்கள ஆமி 5 மணவர்களைக் கொன்றபோதோ, அல்லது புங்குடுதீவில் இளம்பெண்ணை பாலியல்வல்லுறவு செய்து கொன்றபோதோ, குலையாத இப் பேச்சுவார்த்தை இதுக்கு குலையும் என்றா நம்புகின்றீர்கள்???
[size=14] ' '

