12-24-2003, 05:40 AM
விழாமலே இருக்க முடியுமா ?
ஆஹா சாந்தி அக்கா சிலேடையில் நீங்களும் வல்லவர் என்பதை காட்டுகின்றீர்கள் வாழ்த்துக்கள்
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ganesh wrote:
ஒருவன் மரம் ஒன.றில் ஏறி மரக்கிழை ஒன்றை வெட்டிக்கொண்டிருந்தான் ஆனால் அவன் மரத்தில் அல்லது மற்றக்கிழையில் இருக்காமல் வெட்டும்கிழையிலே இருந்தான்
இதனைக்கண்ட ஒருவன் நீ கீழே
விழுந்துவிடப்போகிறாய் என்று கேட்டதற்கு அவன் என்ன பதில்
கூறியிருப்பான்?
அட விளங்காப்பயலே விழத்தானேடா நான் வெட்டுறன் என்று சொல்லியிருப்பான்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

[b] ?