12-23-2003, 11:10 PM
<!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->ஒரு இடத்தில் பயங்கர விபத்து
காரும் லாறியும் மோதிக்கொண்டன
பொலிஸ் வாகனங்கள் விரைந்து
வந்தன வந்த பொலிஸ்காரர்களால்
அழாமல். இருக்கமுடியவில்லை
காரணம் தெரியுமா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கண்ணெரிஞ்சு கண்ணால் கண்ணீர் வருவது வேறு
அழுவதென்பது வேறு.
அழுவதாக சொல்கிறீர்கள் என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை
வேறு யாராவது கண்டுபிடித்து சொல்லுங்கள்.
காரும் லாறியும் மோதிக்கொண்டன
பொலிஸ் வாகனங்கள் விரைந்து
வந்தன வந்த பொலிஸ்காரர்களால்
அழாமல். இருக்கமுடியவில்லை
காரணம் தெரியுமா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கண்ணெரிஞ்சு கண்ணால் கண்ணீர் வருவது வேறு
அழுவதென்பது வேறு.
அழுவதாக சொல்கிறீர்கள் என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை
வேறு யாராவது கண்டுபிடித்து சொல்லுங்கள்.


