12-23-2003, 07:35 PM
ஒருவன் மரம் ஒன.றில் ஏறி மரக்கிழை ஒன்றை வெட்டிக்கொண்டிருந்தான் ஆனால் அவன் மரத்தில் அல்லது மற்றக்கிழையில் இருக்காமல் வெட்டும்கிழையிலே இருந்தான்
இதனைக்கண்ட ஒருவன் நீ கீழே
விழுந்துவிடப்போகிறாய் என்று கேட்டதற்கு அவன் என்ன பதில்
கூறியிருப்பான்?
இதனைக்கண்ட ஒருவன் நீ கீழே
விழுந்துவிடப்போகிறாய் என்று கேட்டதற்கு அவன் என்ன பதில்
கூறியிருப்பான்?