01-03-2006, 11:01 AM
Luckyluke Wrote:மக்கள் படை என்பது ஒரு தனி அமைப்பா? அல்லது இந்தச் சொல் தமிழீழ விடுதலை புலிகளை குறிக்கிறதா?
அடடடே,, வணக்கம்,, கன நாள் கண்டு,,, இருந்தாலும் நீங்க செய்யவேண்டியதை உங்க அண்ணன் வானம்ஸ் செய்துட்டார்,,,
என்ன கேட்டியள்? அட இதெல்லாம் ஒரு கேள்வியா? புலிகள் அமைப்பில இருக்கிறவையள் எல்லாம் எங்க இருந்து வந்தவையள்? அதைவிடுங்க,, அன்றிலிருந்து இன்று வரை இராணுவம் மக்கள் விடுதலைப்புலிகள் என்று பிரித்து பார்த்தா யுத்தம் புரிஞ்சிருக்கு? அட அவங்கட கூற்று என்னெவென்றால் புலிகள் தான் மக்கள், மக்கள் தான் புலிகள்,, சரி வியட்நாம் அமெரிக்கா படைகளுக்கு எதிரா போராடி வியட்நாமைவிட்டு அடிச்சு கலைச்ச கதை தெரியுமோ? அப்ப வியட்நாம் போராளிகள் மட்டுமா அதைச்செய்தார்கள்? அந்த இறுதிப்போரில மக்கள் தானய்யா அரைவாசிப்பேர்.. எல்லாம் ஆயுதப்பயிற்சியை தாங்களாகவே கேட்டு பெற்றவர்கள்,, அதே மாதிரித்தானய்யா இதுவும்,,
எண்ட நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது, அவர் சொன்னார், ஓயாத அலை 4ல் ஆனையிறவை பிடிக்கும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக சாகவச்சேரி, கொடிகாமம் பகுதி வரை புலிகள் வந்திட்டினம்,, அந்த நேரம் ஆயுதங்களை அள்ளுறதுக்கு மக்கள் பலர் தாங்களாகவே புலிகளிட்ட கேட்டிருக்கினம்,, (அதில அவனும் அவண்ட நண்பர்களும்) ஓம் எண்டு விட்டிட்டினம்,, ஒரு கட்டத்தில இவங்களுக்கு ஆவேசம் வந்து இவங்களே ஆயுதங்களை எடுத்து புலிக்கு பின்னால போய் ஆமியை அடிக்க வெளிக்கிட்டாங்கள்,,,
அப்படி களத்தில நிண்டால் வெற்றிகள் கிடைக்கும் பொழுது அல்லது ஆவேசத்தை அடக்கேலாமல் உணர்ச்சிவசப்பட்டு ஆமியை போட்டுத்தள்ளிக்கொண்டு இருக்கினம் பொதுமக்கள்,, அட இராணுவத்தளபதியே ஓடர் குடுத்துட்டராம் பொதுமக்கள் எண்டு பாரமல் சுடச்சொல்லி,, அப்ப எனி தமிழ் மக்களும் விடுதலைப்புலிகள் தானே? புரிதோ? அல்லது வேற ஏதாவது கேட்டு உம்மையும் குழப்பி எங்களையும் குழப்பலாம் எண்டு யோசிக்கிறீரோ? சரி சரி புரியாத அன்னிய சகோதர்களுக்கு புரிய வைக்கிறதுக்கெண்டே களத்தில கன பேர் இருக்கினம்,, கேளுங்க கேளுங்க... :wink: (சின்னப்பிள்ளைத்தனமா கேக்காதேங்கப்பா) :roll: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

