01-03-2006, 08:31 AM
<b>நியுசிலாந்து Vs இலங்கை - 2வது போட்டி </b>
<b>நீயுசிலாந்து 5 விக்கட்டுகளால் வெற்றி </b>
இலங்கை நீயுசிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று Jade Stadium Christchurch ல் நடைபெற்றது நாணய சுழச்சியில் வெற்றி பெற்ற நீயுசிலாந்து அணி இலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது இதன்படி துடுப்பெடுத்து ஆடிய இலங்கையணி நிர்ணைக்கப் பட்ட 50ஓவர்களில் 7விக்கட்டுகளை இழந்து 255ஓட்டங்களை பெற்றது அணி சார்பாக
WU.Tharanga - 103 Runs
MS Atapattu - 52 Runs
இதுக்கு பதிலளித்தாடிய நீயுசிலாந்து அணி 48 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து 256 ஓட்டத்தைப் பெற்றது நீயுசிலாந்து அணி சார்பில்
NJ.Astle - 90 Runs*
L Vincent - 46 Runs
ஸ்கோர் விபரம்
<b>இலங்கை -255/7 ஓட்டங்கள் (50 ஓவர்)
நீயுசிலாந்து -256/5 ஓட்டங்கள் (48ஓவர்)</b>
ஆட்ட நாயகன் - <b>NJ.Astle - 90 Runs*</b>
<img src='http://www.cricinfo.com/db/PICTURES/CMS/57300/57359.jpg' border='0' alt='user posted image'>
<b>Astle guides New Zealand to victory</b>
http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames..._03JAN2006.html
4 ஆட்டங்களை கொண்ட இந்தத் தொடரில் நீயுசிலாந்து அணி 2 : 0 என்ற நிலையில் முன்னணியில் உள்ளது .

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>