01-03-2006, 06:24 AM
Snegethy Wrote:தூயவன் உம்மட வாதத்திறமையப் பாரத்துத்தான் நான் பட்டிமன்றத்தை பற்றி அறியவேணும்.நான் கத்துக்குட்டிதானே.
இப்படி கேட்பியள் என்று எதிர்பார்க்கவே இல்லை. இருந்தாலும் பெயர் கடைசியில் தான் கிடக்குது. யாரும் என்னோடு மோதேலாது. கடைசியாக வரும் உங்கள் தலைவரைத் தவிர. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '

