01-03-2006, 05:58 AM
/////சுனாமி நேரம் கூட அலை மூன்றில் தாயகம் சென்ற மாணவர்கள் மயூரி இல்லத்துக்கும் சென்று அங்குள்ள சிறார்களுடன் அளவளாவிவிட்டு சென்ற சில மணி நேரத்துள் அந்தப் பிஞ்சுகளில் முன்றிலொரு பங்கினர் எம்மோடு இனி இல்லை.<b>அங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனவுளைச்சலை அகற்ற</b> போராளிகளோடு சேர்ந்து இயங்கியவர்கள் இவ்மைப்பைச் சேர்ந்த இளைஞர்கள்தான்.திரும்பி இங்கு வந்த பிறகும் <b>இணையம் முலம் தங்களாலான உதவிகளைச் செய்துகொண்டுதானிருக்கிறார்கள்</b>//////
அது மறைமுகமான என்ன அர்த்தம் வெளிப்பட எழுதினீர்கள்? பாதிக்கப்பட்ட மக்களுக்கு இணையம் மூலம் உதவுதாக. அது தான் எனக்குச் சந்தேகம்.
வேறு மக்களுக்காக என்றால் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அனாதரவான மக்களுக்கு இணையம் மூலம் சாதித்தது என்பது பொய் தானே. என்ன விடயமென்றால் எங்கள் சமூகத்தில் நடக்கும் பாதிப்பான விடயங்கள் அல்லது இழப்புக்களை சுட்டிக்காட்டியபடி, வாதத்துக்கு வலு சேர்க்கும் விடயம். உண்மையில் பார்த்தால் அது முழுப் பொய்.
இது நீங்கள் மட்டுமல்ல, நான் கூட பல தடவை செய்திருக்கின்றேன் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

[size=14] ' '