01-02-2006, 10:40 PM
சிவகாசில நான் சொல்லி தந்த மாதிரியே நடிச்சதால விருது பெற்ற விஜய்க்கு வாழ்த்துக்கள். :wink: தாங்ஸ் எல்லாம் வேணாம் விஜய். பரவாயில்ல நமக்குள்ள எதுக்கு அதெல்லாம் ? :wink:
கஜனி அசின்: அந்த படத்தில கடைசி கட்டத்தில தலைல இரும்பால அசின் அடி வாங்குற கட்டம் - இப்ப நினைச்சாலும் பக்குன்னு இருக்குதுங்க :x வாழ்த்துக்கள்.
கஜனி அசின்: அந்த படத்தில கடைசி கட்டத்தில தலைல இரும்பால அசின் அடி வாங்குற கட்டம் - இப்ப நினைச்சாலும் பக்குன்னு இருக்குதுங்க :x வாழ்த்துக்கள்.
-!
!
!