01-02-2006, 05:36 PM
திருகோணமலைத்துறைமுகத்தையும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களை பலப்படுத்துவதற்கும் ஏதுவாக குளப்பங்கள் அங்கு அரச தரப்பால் உருவாக்கப்படுகிறது. இதை போல் மேலும் பல நிகழ்வுகளை அரங்கேற்றி அங்கு நிலமைகளை தணிககை படைகளை அனுப்புவதாக நாடகம் போடப்;போகிறார்கள்.
அரசாங்கம் ஒன்றை புரிந்திருக்கிறது திருகோணமலையை புலிகள் கைப்பற்றினால் யாழ்பாணம் தன்வழியே அவர்கள் கைக்கு வரும் என்று. ஆனால் 120 000 படைகளில் 45000 யாழ்பாணத்தில் தான் முடக்கப்பட்டுள்ளனர். இதைப்பற்றி ஞயிறு தினக்குரலிலும் இருந்தது.