01-02-2006, 02:31 PM
sinnappu Wrote:வணக்கம் பிள்ளையள் நலமோ நன்றி நன்றி நன்றி வர லேட்டாப்போச்சு 31ம் திகதி தொடங்கின பார்ட்டீ இண்டைக்குத்தான் முடிஞ்சிது..... ம் நலம் தானே எல்லாரும்
:wink: :wink: :wink: :wink: :wink:
பாத்தியேனை. முன்பு போல எங்களில் பாசமே உனக்கில்லை. தனியா பாட்டிக்கு போய் வாறியே!!
[size=14] ' '

