01-02-2006, 02:19 PM
MUGATHTHAR Wrote:தூயவன் Wrote:இது என்ன லைலாவுக்கு கலியாணம் நடக்குது எண்டவுடனே இங்கே யார் சம்மந்தம் பேசுகின்றது. குழந்தைத் திருமணம் எண்டு சொல்லி கோடம்பாக்கத்தாரை உள்ளே தூக்கி போட்டுவிடுவேன். :evil: :evil: :evil:அதுதானே சும்மா குழந்தைப் பிள்ளைகளை கெடுத்துக் கொண்டு உங்களுக்கு அப்பிடி கலியாண பேசவேணுமெண்டா தாத்தா திருமணமா பேசுங்கோ..........எப்படி தம்பி தூயவன் சரியோ. . .
ஒரு கலியாணம் கட்டியே பொன்னம்மாக்கா புட்போல் மாதிரி அடிச்சு விளையாடுவது போதாதே? அதுக்குள்ள இன்னுமொரு கலியாணம் கேட்கின்றதோ! :oops: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '

