12-22-2003, 10:48 AM
கடிதம் எழுதிக்கொண்டிருந்த சிறுவனைகப் பார்த்து தகப்பனன் கேட்டார் ஏன் ஆறுதலாக கடிதம்
எழுதிக்கொண்டிருக்கிறாய் என்று
அதற்கு சிறுவன் சொன்னான்
இந்த கடிதம் நான் அம்மம்மாவுக்கு
எழுதுகிறேன் அம்மம்மாவால் கடிதத்தை வேகமாக வாசிக்கமுடியாது அதனால்தான் ஆறுதலாக எழுதுகிறேன்
எழுதிக்கொண்டிருக்கிறாய் என்று
அதற்கு சிறுவன் சொன்னான்
இந்த கடிதம் நான் அம்மம்மாவுக்கு
எழுதுகிறேன் அம்மம்மாவால் கடிதத்தை வேகமாக வாசிக்கமுடியாது அதனால்தான் ஆறுதலாக எழுதுகிறேன்