01-02-2006, 04:39 AM
நர்மதா கதை நிஐமாய் இருக்கின்றது. புலத்தில் நம்ம ஆட்களின் சில கடையில் கீராடிட் கார்ட்டீல் கொள்வனவு செய்வது ஆபத்தான விடயம் என்பதை எழுதியிருக்கிறீர்கள்.... மிகவும் உண்மை. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

