12-21-2003, 09:48 AM
ஜனாதிபதி அலுவலகம் ஒருவரை வன்னிக்கு து}துவிட்டதாம் சமாதானத்தை தொடங்குவம் என்டு ஆனால் சுhடான பதில் கொடுத்து விட்டிருக்காம் அதோட கப் சிப் என்டு இருக்கினமாம் சமாதானம் என்டு சனத்தை பேக்காட்ட நாங்கள் தயார் இல்லை முடிந்தால் இலங்கை இறானுவத்தை ஒதுக்கிப்போட்டு வாங்கோ கதைப்பம் என்டமாதிரித்தானாம் பதில்போனது. இந்த தகவலை சமாதான செயலகத்து நன்பன் ஒருவர் சொன்னார் எந்த சமாதான செயலகம் தெரியுமோ பேரினவாதிகளின் சமாதான செயலகம்தானுங்கோ அவர்கள்தான் சொன்னார்கள் போனதாம் வரும்போது வெறுங்கையுடன் வந்ததாம் என்டு. ஆகவே போலியான வேடம் போடுவதற்கு புலி ஒருகாலமும் ஒத்துவராதுங்கோ புலி புலி யாகவே என்றும் இருக்கும் தமிழ் என்ற 3 எளுத்தை மாற்றவே முடியாது உங்கோ. சிங்கம் பேக்காட்டப்பாக்குது ஆனால் அது சரிவராதுபோலகிடக்கு.

