01-02-2006, 01:21 AM
\\வங்கா சினேகிதி என்ன கத்திக்கொண்டு வந்த ஆளுக்கு தொன்டை வரண்டு விட்டதோ என்று நினைத்தோம்.எங்க போய் ஒழிந்து கொண்டீர்?\\
நாரதர் ஒழியேல்ல நான்..எம்பஸி றெஸ்றோறன்ற்ல ஸ்வீற்ஸ் வாங்க லைன்ல நிக்க ஒரு (எனக்கு தெரிஞ்ச தெரியாத திட்ற வார்த்தையயெல்லாம் இடைவெளியில நிரப்புக) கடைக்காரர் உடன சாப்பாடு தரேல்ல என்ற கோவத்தில அவை ரேக் அவுட் குடுத்த உடனே கதவைத்திறந்து வெளில போற மாதிரி போட்டு டக்கெண்டு சாப்பாட்டை தூக்கி எறிஞ்சு போட்டுது.என் உடுப்பெல்லாம் சாம்பாரும் சட்னியும்.கண்ணில பட்டதால கணனிப்பக்கம் வரேல்லா அவ்வளவுதான்.