12-21-2003, 04:23 AM
<img src='http://www.intamm.com/pongalnew/images/vaiko.jpg' border='0' alt='user posted image'>
வைக்கோ இனியும் புலிகளை ஆதரிப்பாரா அல்லது அடக்கிவாசிப்பாரா?
<b>வைக்கோவை நம்பலாம். அவர் ஆதரிப்பார். ஆனால் கோட் அவரை கூட்டங்களில் பங்குபற்றக்கூடாது, பேசக்கூடாது என கட்டுப்படுத்தலாம்
அதற்கு முன் அவர் ஒரு நெருக்கடியில் மாட்டியுள்ளார்.
திமுக பாரதிய ஜனதாகட்சியின் தலைமையிலான் கூட்டணியைவிட்டு வெளியேறிவிட்டது. திமுக மந்திரிகளும் இராஜினாமா செய்துவிட்டனர். திமுக பொடாவிடயத்தில் எப்போதும் மதிமுகவிற்கு ஆதரவாகசெயற்பட்டுள்ளது. திமுக பாரதிய ஜனதாகட்சியின் தலைமையிலான் கூட்டணியைவிட்டுவெளியேறியதற்கு ஒரு முக்கிய காரணம் ஜெயலலிதா அரசு வைக்கோபோன்றோரை ஜெயிலில்ப்போட தவறாக பயன்படுத்தப்பட்டுள்ள பொடா சட்டத்தை மத்தியஅரசு விலக்கிக்கொள்ளாதது.
திமுகவை அடுத்து மதிமுக என்ன செய்யப்போகிறது என அனைவரும் ஆவலுடன் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். திமுகவுடன் இணைந்து செயற்படுவது என மதிமுக ஏற்கனவே கொள்கைஅளவிலான முடிவை எடுத்துள்ளது. இப்போது மதிமுக என்னசெய்யப்போகிறது. திமுகவை ஆதரிக்கப்போகிறதா? அல்லது பாரதிய ஜனதாவிற்கு ஆதரவாக செயற்படப்போகிறதா?. வைக்கோ என்னமுடிவு எடுக்கப்போகிறார்?. </b>