01-02-2006, 01:06 AM
களஉறவுகள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
விடிந்திருக்கின்ற இந்து ஆண்டு எல்லோருக்கும்
இனியதாயும் மகிழ்வானதாயும் அமையட்டும்.
எமது தாயகம் அந்நியர் ஆதிக்கத்திலிருந்து விடுதலைபெற்று,
எமது மக்கள் கொடுந்துயர்களிலிருந்து விடுதலைபெற்று,
தூய விடியலையும், மகிழ்வான வாழ்நிலையையும் பெறவேண்டும்.